Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆஸ்பத்திரியில் அனுமதி

தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று காலையில் நடைபயிற்சி மேற்கொண்டபோது திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.  உடனடியாக அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திடீரென சர்க்கரை அளவு குறைந்ததன் காரணமாக தலை சுற்றல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறிது நேரத்தில் உடல் நிலை சீரானதை தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!