புதுக்கோட்டை மாவட்டம் /மாநகராட்சி இரயில்வேநிலையம் அருகில் கடைஎண்26ல்குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல்பரிசு ரொக்கம் ரூ.3000/-மற்றும் 1கிலோ பச்சைஅரிசி, 1கிலோ சர்க்கரை,கரும்பு,வேஷ்டி,சேவை ஆகியவற்றை ஆட்சியர் மு.அருணா தலைமையில்இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்

சி.வீ.மெய்யநாதன் ஆகியோர் வழங்கினர் . நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன், அவைத்தலைவர் அரு.வீரமணி, மாநகராட்சி மேயர் திலகவதிசெந்தில் , சட்டமன்ற உறுப்பினர் கள்வை.முத்துராஜா,எம்.சின்னத்துரை,
துணைமேயர் எம்.லியாகத்தலி, தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்தெய்வானைமற்றும் கூட்டுறவு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

