Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூரில் புதிய பஸ்களை அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்..

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் லிமிட் கரூர் மண்டலம் சார்பாக பழைய பேருந்துகளுக்கு பதிலாக புதியதாக பதிவு செய்த இரண்டு நகர் மற்றும் 3 புற நகர் பேருந்துகளை இன்று மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கொடியாசித்து வழித்தட பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார். 1)கரூர்

முதல் பஞ்சப்பட்டி வரை 2) கரூர் முதல் மோகனூர் வரை 3) கரூர் முதல் திருச்சி, கோயம்புத்தூர் வரை 4) கரூர் திருச்சி திருப்பூர் வரை 5) கரூர் திருச்சி கோயம்புத்தூர் வரை மொத்தம் ஐந்து பேருந்துகளை இன்று அமைச்சர் தொடங்கி வைத்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!