Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தேர்தல் முடிவுகள் குறித்து.. கள ஆய்வு செய்ய 36 பேர் கொண்ட குழு அமைப்பு

சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் குறித்து கள ஆய்வு செய்ய 36 பேர் கொண்ட குழுவை அமைத்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாவட்டச் செயலாளர்கள் முதல் தொண்டர்கள் வரை அனைவரின் கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை பெற்று இக்குழு வரும் ஜூன் 5ம் தேதிக்குள் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!