அமமுகவிலிருந்து எம்எல்ஏ காமராஜ் நீக்கப்படுவதாக கட்சியின் பொதுச்செயலார் தினகரன் அறிவித்துள்ளார். இன்று காலை சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு ஆதரவளிப்பதாக பேசியிருந்தா் அமமுக காமராஜ். மன்னார்குடி தொகுதியில் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவை வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தார் காமராஜ்.
