Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி அருகே சாலை பணியை ஆய்வு செய்த எம்எல்ஏ சௌந்தரபாண்டியன்…

கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் திருச்சி , இலால்குடி ஒன்றியம் நகர் முத்துராஜபுரம் பகுதியில் நடக்கும் சாலை பணியை  லால்குடி எம்.எல்.ஏ செளந்தர பாண்டியன் இன்று நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஒன்றிய

பொறியாளர் ஊராட்சி மன்ற தலைவர் செயலாளர் குமார் ஒன்றிய பொருளாளர் பரமேஷ் இளங்கோவன்,மற்றும் கழக முன்னோடிகள் கிராம பொதுமக்கள் உடன் இருந்தனர். மேலும் மண், ஜல்லி, கற்கள் இவைகளை சலிக்கும் சல்லடையினையும் பார்வையிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!