Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

முதல்வர் விஜய்யின் தாய்க்கு நன்றி கூறிய எம்எல்ஏ தாஹிரா

முதல்வர் விஜய்யின் தாய்க்கு நன்றி கூறிய எம்எல்ஏ தாஹிரா

முதல்வர் விஜய்யின் தாய் ஷோபாவுக்கு தவெக எம்எல்ஏ தாஹிரா நன்றி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று அவர், முதல்வரை புகழ்ந்து பேசினார். அப்போது, ‘சிவகாசி’ படத்தில் உள்ள ‘கோடம்பாக்கம் ஏரியா’ பாடலில் உள்ள ‘ஏழைங்க பாழைங்க நினைச்சுப்புட்டா நாளைக்கு நீங்களும் சிம்முதான்’ என்ற வரியை சுட்டிக்காட்டினார். அந்த பாடலைப் பாடி முதலமைச்சரை தந்த தாய் ஷோபாவுக்கும் இந்த நேரத்தில் நன்றி கூறுகிறேன் என்றார்.

error: Content is protected !!