Skip to content

நடமாடும் இலவச மருத்துவ முகாம்.. அமைச்சர் ரகுபதி துவங்கி வைத்தார்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம்  சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் நடமாடும்  இலவச மருத்துவ முகாம்  நடத்த வந்துள்ள மருத்துவ சேவை பிரச்சார வாகனத்தை  தெற்கு மாவட்ட திமுக. செயலாளரும், இயற்கை வளங்கள்துறை அமைச்சருமான எஸ். ரகுபதி தொடங்கி வைத்தார்.
உடன் மாநில திமுக. மருத்துவர் அணி இணைச் செயலாளர் டாக்டர் அண்ணாமலை ரகுபதி உள்ளார்.

error: Content is protected !!