Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பண மோசடி புகார்: சட்டப்படி எதிர்கொள்ள முகேன் ராவ் முடிவு

பண மோசடி புகார்: சட்டப்படி எதிர்கொள்ள முகேன் ராவ் முடிவு

தயாரிப்பாளர் ஒருவரின் பண மோசடி புகாரில் தன் பெயர் இடம்பெற்றது குறித்து நடிகர் முகேன் ராவ் விளக்கமளித்துள்ளார். படம் கைவிடப்பட்டதால் முன்பணமாகப் பெற்ற முழுத் தொகையையும் ஏற்கனவே திருப்பிக் கொடுத்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இதுவரை தொழில்முறை நாகரிகம் கருதி அமைதியாக இருந்ததாகவும், இனிமேல் இந்த விவகாரத்தை உரிய சட்ட நடைமுறைகளின்படி எதிர்கொள்ளப் போவதாகவும் முகேன் ராவ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

error: Content is protected !!
Secret Link