Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

7 வயது சிறுவன் கொலை வழக்கில் மற்றொரு சிறுவனின் தாய் கைது

7 வயது சிறுவன் கொலை வழக்கில் மற்றொரு சிறுவனின் தாய் கைது

மதுரை மேலூர் அருகே 7 வயது சிறுவன் முத்துசெல்வம் கொலை வழக்கில், மற்றொரு சிறுவனின் தாயாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிறுவர்கள் இருவரும் விளையாடி கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக கழுத்தில் கயிறு இறுக்கி முத்துசெல்வம் உயிரிழந்த நிலையில், பயந்துபோன அச்சிறுவனின் தாய் உடலை கைப்பற்றி அப்பகுதியில் உள்ள பாழடைந்த வீட்டில் போட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!