Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூரில் மார்ச் 5ம் தேதி ஜல்லிக்கட்டு.. அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவிப்பு..

கரூர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் இன்று தமிழக மின்துறை அமைச்சரும் மாவட்ட  செயலாளருமான செந்தில்பாலாஜி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்  கழகத் தலைவர் தமிழக முதல்வரின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் மார்ச் 5 ஆம் தேதி பிரமாண்ட ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது, மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் கூட்டத்தை 4 சட்டமன்ற தொகுதிகளிலும் சிறப்பாக நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் எம்எல்ஏக்கள் மாணிக்கம், சிவகாமசுந்தரி,  இளங்கோ உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!