Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சென்னையில் கொலை… பள்ளி மாணவர் உட்பட கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது

ரவுடியை கைது செய்ய வந்த SIயை வெட்டிவிட்டு தப்பிய 5 பேர் கைது

சென்னை மயிலாப்பூரில் நேற்றிரவு சத்தியசீலன் (21) என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பள்ளி மாணவர் மற்றும் கல்லூரி மாணவர்கள் என ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான பள்ளி மாணவருக்கும் மற்றொரு மாணவருக்கும் இடையே தகராறில், மற்றொரு மாணவர் சத்தியசீலனை பள்ளிக்கு உள்ளே அழைத்து வந்து மிரட்ட வைத்துள்ளார். இதனை அடுத்து, கொலை நடந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

error: Content is protected !!