கேரள ஆலப்புழாவில் 65 வயது சிவன்குட்டி செட்டியார் கொலை வழக்கில் 13 வயது சிறுமி மற்றும் 3 சிறுவர்கள் கைது.
சிறுமியின் காதலன் மற்றும் அவரது 17 வயது நண்பர்கள் இருவர் இணைந்து கொலை

செய்ததாகவும், சிறுமி காணொலி அழைப்பில் இருந்தபடி சம்பவத்தை ஒருங்கிணைத்ததாகவும் போலீஸ் தகவல்.
ஜபோன் வாங்கும் ஆசை மற்றும் பைக் வாங்க பணத்தேவை கொலைக்கான காரணமாக கூறப்படுகிறது.
சிறு வயதிலேயே செல்போன், பொருள் மீதான மோகம் மற்றும் சுற்றுச்சூழல் தாக்கம் குழந்தைகளின் மனநிலையில் ஏற்படுத்தும் மாற்றம் குறித்து இந்த சம்பவம் கவலை எழுப்புகிறது.
குழந்தைகளின் டிஜிட்டல் பயன்பாடு மற்றும் மனநிலையை பெற்றோர் கவனிப்பதன் அவசியத்தையும் இது உணர்த்துகிறது.
