Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன்…. திருச்சி ஆஸ்பத்திரியில் அனுமதி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் முதல்வர் மு.க.ஸ்டாலின் போன் மூலம் முத்தரசனிடம் பேசி உடல் நலம் விசாரித்தார்.  டாக்டர்களிடமும் பேசி, முத்தரசன் உடல்நலம் குறித்து விசாரித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!