Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தேர்தல் பரப்புரையை நாதக தொடங்கிவிட்டது.. திருச்சியில் சீமான் பேட்டி

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட விடமாட்டோம்

திருச்சியில் நாதக தலைவர் சீமான் பேட்டியில் கூறியதாவது..

வேட்பாளர்களை மொத்தமாக அறிவித்துவிட்டு தேர்தல் பரப்புரையை முழுவீச்சில் தொடங்குவோம். தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் கடன்வாங்கி நிறைவேற்றப்பட்டவை. இந்த மாதிரியான ஆட்சி முறையை எதிர்பார்க்கிறீர்களா என சீமான கேள்வி எழுப்பினார். அரசு மருத்துவமனைகள், அரசுப்பள்ளி, கல்லூரிகளில் தரம் இல்லை. எந்த மக்கள் பிரிநிதியின் குழந்தைகள் அரசுப்பள்ளி, கல்லூரிகளில் படிக்கின்றனர் என இவ்வாறு கேள்வி எழுப்பினார்.

error: Content is protected !!