Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஒலிம்பிக் ஈட்டி எறிதல்…… நீரஜ் சோப்ரா…. இறுதிப்போட்டிக்கு தகுதி

பாரீசில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டியில் இன்று   ஈட்டி எறிதல் தகுதிச்சுற்று போட்டி நடந்தது. இதில் இந்திய வீரர் நீரஜ் சோப்ராவும் பங்கேற்றார். அவர் 89.34 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து  இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். தகுதி சுற்றில் இவர் தான் அதிக தூரம் ஈட்டி எறிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதிப்போட்டி வரும் 8ம் தேதி நடைபெறும். அன்றைய தினம்  நீரஜ் சோப்ரா தனது திறமையை வெளிப்படுத்தி பதக்கம் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு இந்தியர்கள் மத்தியில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!