நேபாள இளைஞர் படுகொலை… சென்னையில் அதிர்ச்சிசென்னை மெரினாவில் நேபாளத்தைச் சேர்ந்த இளைஞர் படுகொலை செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கொலை செய்யப்பட்டவர் விருகம்பாக்கத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பணியாற்றி வந்ததாக போலீஸ் விசாரணையில் தகவல் தெரிவித்தனர். நேபாள இளைஞர் ஸ்ரீ ராம் சாகாவை பாறாங்கற்களால் தாக்கி கொலை செய்த மர்மநபர்கள் யார் என போலீசார் விசாரணை நாடர்த்தி வருகின்றனர்.
