Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

PNG இணைப்புகளை அதிகரிக்க புதிய ஊக்கத்தொகை.. மத்திய அரசு அறிவிப்பு

PNG இணைப்புகளை அதிகரிக்க புதிய ஊக்கத்தொகை-மத்திய அரசு

வீடுகளுக்கு குழாய் மூலம் வழங்கப்படும் இயற்கை எரிவாயு (பி.என்.ஜி.) இணைப்புகளை அதிகரிக்கும் வகையில், நகர எரிவாயு விநியோகஸ்தர்களுக்கு மத்திய அரசு புதிய சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட இலக்கைத் தாண்டி புதிதாக வழங்கப்படும் ஒவ்வொரு வீட்டு குழாய் கியாஸ் இணைப்புக்கும், விநியோகஸ்தர்களுக்கு கூடுதலாக 200 ஸ்டாண்டர்ட் கியூபிக் மீட்டர் குறைந்த விலையிலான இயற்கை எரிவாயு வழங்கப்படும். இந்த சலுகை செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது.

error: Content is protected !!