Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

டாஸ்மாக்குக்கு இலக்கு நிர்ணயம் செய்யவில்லை – செந்தில் பாலாஜி!

டாஸ்மாக்குக்கு இலக்கு நிர்ணயம் செய்யவில்லை –செந்தில் பாலாஜி!

திமுக ஆட்சியில் இலக்கு நிர்ணயம் செய்து டாஸ்மாக் நிறுவனம் செயல்படவில்லை. எந்த துறையும் இலக்கு நிர்ணயித்து செயல்படுவதில்லை என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் 603 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. மது அதிகரிக்க திமுக அரசு விரும்பவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!