Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வடகிழக்கு பருவமழை…. முன்னெச்சரிக்கை நடவடிக்கை… புதுகையில் அமைச்சர் ரகுபதி ஆய்வு..

வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ளும் நோக்கில் மழை காலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகபுதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டத்துறை மற்றும் சிறைத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி,மாவட்ட ஆட்சித் தலைவர் மு. அருணாI தலைமையில் ஆய்வு மேற்கொண்டார்.  உடன் மேயர்  திலகவதி செந்தில் , ஆணையாளர் த. நாராயணன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்க. பிரேமலதா ,மாநகர திமுக செயலாளர் ஆ.செந்தில், திமுக நிர்வாகிகள் சுப.சரவணன்,மதியழகன்,பாஞ்சாலன்,ரெங்கராஜ்,அ.ரெத்தினம்,கண்மணிசுப்பு, மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!