எடப்பாடி பழனிச்சாமி பேட்டியில் கூறியதாவது…
தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் வர வேண்டும் என்ற ஆதவ் அர்ஜுனாவின் ஆசை கனவு தான் காண முடியும்.
நூறு நாள் ஆட்சியில் மக்களுக்கு எதுவும் இல்லை. ரீல்ஸ் – ரீல் தான்.
இவர்கள் பொறுபேற்ற பிறகு விவசாயிகள், செவிலியர்கள், மருத்துவர்கள் போராட்டம் தான் பார்கிறோம்.
ஏற்கனவே உள்ள திட்டங்களில் வெற்றி என்று பெயர் சேர்ப்பது தான் நூறு நாள் திட்டத்தின் சாதனை. இந்த அரசு வரும் காலங்களில் என்னென்ன வரி உயர்த்த போகிறார்கள் என்று பாரக்க தான் போகிறோம்.
