Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சென்னை மெட்ரோ ரயிலில் ஒரே நாளில் 4 லட்சம் பேர் பயணம்

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் நேற்று கூடுதல் சேவைகளில் ஈடுபட்டது.  சென்னையில் விமான சாகசம் நிகழ்ச்சி நடைபெற்றதால் மூன்றரை நிமிடத்துக்கு ஒரு சேவை என்ற அடிப்படையில்  மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டது. அதன்படி நேற்று ஒரே நாளில் 4 லட்சம் பேர்  மெட்ரோ ரயிலில் பயணித்தனர். இதுவே சென்னை மெட்ரோ ரயில் சேவையின் ஒரு நாள் அதிகபட்ச  பயணிகள் சென்ற நாள் ஆகும். இதற்கு முன்  கடந்த செப்டம்பர் 6ம் தேதி ஒரே நாளில் 3.73 லட்சம் பேர்  பயணித்தனர். அந்த சாதனை நேற்று முடிறியடிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!