Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஆன்லைன் முன்பதிவு.. டாஸ்மாக் சென்று தான் மது வாங்க முடியும்

ஆன்லைன் முன்பதிவு.. டாஸ்மாக் சென்று தான் மது வாங்க முடியும்

ஆன்லைன் முன்பதிவு திட்டத்தால் வீடுகளுக்கே சென்று டாஸ்மாக் மது விநியோகம் செய்யப்படாது ஆன்லைனில் முன்பதிவு மட்டுமே செய்ய முடியும் என அமைச்சர் விக்னேஷ் விளக்கம் அளித்துள்ளார். ஆன்லைனில் முன்பதிவு செய்த பிறகு டாஸ்மாக் கடைக்கு சென்றுதான் மது வாங்க முடியும். டாஸ்மாக் பாட்டிலுக்கு மேலும் ரூ.10 பெறுவதை தடுக்கவே ஆன்லைனில் முன்பதிவு திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்

error: Content is protected !!