Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

“ராகுல் காந்தியின் தலைமையை எதிர்க்கட்சிகள் ஏற்றுக்கொண்டுள்ளன”.. மாணிக்கம் தாகூர்

ராகுல் காந்தியின் தலைமையை எதிர்க்கட்சிகள் ஏற்றுக்கொண்டுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி தலைமை ஏற்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி வெளிப்படையாக தெரிவித்திருப்பதாக அவர் குறிப்பிட்டார். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வழிகாட்டுதலின்படி, தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு இடமின்றி கூட்டணியின் ஜனநாயகக் கடமை முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!