Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அதிமுக வழக்கு……ஓபிஎஸ் மேல்முறையீடு… நாளை விசாரணை

அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை  எதிர்த்து ஓபிஎஸ் , வைத்திலிங்கம்,  மனோஜ்பாண்டியன், ஜேசிடி பிரபாகர் ஆகியோர்  தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட் நீதிபதி குமரேஷ் பாபு தள்ளுபடி செய்ததுடன், எடப்பாடி  நடத்திய பொதுக்குழு செல்லும் என்றும் தீர்ப்பளித்தார்.

இந்த நிலையில் ஓபிஎஸ் தரப்பினர்,  இந்த தீர்ப்பை எதிர்த்து ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்துள்ளனர். நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அகியோர் அடங்கிய அமர்வு முன் இந்த  வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!