Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஓபிஎஸ் மனு தள்ளுபடி… அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

அதிமுகவின் உயர்நீதிமன்ற தீர்ப்பை அடுத்த பெரம்பலூர் அதிமுகவினர் வெடி வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். அதிமுகவினர் 50க்கும் மேற்பட்டோர் பெரம்பலூர் மாவட்டம் காந்தி சிலை மற்றும் ரோவர் வளைவு பகுதியில் இனிப்பு வழங்கி வெடி வெடித்து பொதுச் செயலாளர் எடப்பாடி வாழ்க, வருங்கால முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட கோசமிட்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!