தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கொட்டித் தீர்த்து வரும் நிலையில், இன்று (அக்.22) கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரத்தில் ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், நீலகிரி, கடலூர், தருமபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 28 மாவட்டங்களில் கனமழை பெய்யவுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று 6 மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்
