Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பாபநாசம் பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

தமிழ்நாடு முதலைமைச்சர் தி.மு. க தலைவர் மு.க. ஸ்டாலினின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு பாபநாசம் அடுத்த வன்னியடி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி மற்றும் அரசினர் உயர்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேனா மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது. இதனை திமுக பாபநாசம் வடக்கு ஒன்றிய அவைத் தலைவரும், பெருமாள் கோயில் ஊராட்சி மன்றத் தலைவருமான ராஜேந்திரன் வழங்கினார். இதில் பாவை அனிபா, கணேசன், இளைஞரணி நிர்வாகி கரிகாலன் புகழேந்தி, சரண்ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!