Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பழனியில் குடகுழுக்கு கோலாகலம்…..மலர் தூவியது ஹெலிகாப்டர்…..

தமிழில் மந்திரங்கள் முழங்க, கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கோலாகமலாக நடந்த பழனி முருகன் கோயில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. பழனி தண்டாயுதபாணி திருக்கோயிலில் பக்தர்களின் அரோகரா முழக்கம் விண்ணை முட்டிய நிலையில் நன்னீராட்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. பன்னிரு திருமுறைகள், திருப்புகழ், கந்தன் அலங்காரம் என தமிழ் ஒலிக்க நன்னீராட்டு விழா நடைபெற்றது. கங்கை, காவிரி, சண்முக நதிகளிலிருந்து

கொண்டுவரப்பட்ட புனித தீர்த்தங்கள் கலசங்கள் மீது ஊற்றப்பட்டன. குடமுழுக்கு நன்னீரை பக்தர்கள் மீது தெளிக்க8 இடங்களில் கருவிகள் வைக்கப்பட்டுள்ளன. குடமுழுக்கு விழாவில் ராஜகோபுரம் மற்றும் தங்க கோபுரத்திற்கு மலர் தூவியது ஹெலிகாப்டர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!