Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பல்லவன் எக்ஸ்பிரசில் திடீர் புகை…. நடுவழியில் நிறுத்தம்

 

காரைக்குடியில் இருந்து சென்னை நோக்கி வந்த பல்லவன் ரயிலின் கடைசி பெட்டிக்கு முந்தைய பெட்டியின் பிரேக் பைண்டிங் பழுது ஏற்பட்டு அப்பெட்டியில் புகை வந்தது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக பல்லவன் நடுவழியில் நிறுத்தப்பட்டு  பழுதை சரிசெய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். பழுது சரிசெய்யப்பட்டு ரயில் விரையில் இயக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!