Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பளுதூக்கும் போட்டி.. +2 மாணவன் 2ம் இடம்… புதுகை பள்ளி முதல்வரிடம் வாழ்த்து..

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 12ம்வகுப்பு மாணவர் எம்.அப்துல்ரஹ்மான் மாணவர்களுக்கான 67கிலோ எடைப்பிரிவில் ஆண்களுக்கான ஜூனியர்பளுதூக்கும்
(சேலத்தில் நடந்தது) பிரிவில் 2ம் இடம் பெற்றார்.இதற்காக வழங்கப்பட்ட சான்றிதழ் மற்றும் பதக்கத்தை பள்ளி முதல்வர் தங்க மூர்த்தியிடம் காட்டி வாழ்த்து பெற்றார்.அவருக்கு மாநில ஆசிரியர் திட்ட ஒருங்கிணைப்பாளர் சிகரம் சதீஷ்குமார் நினைவுபரிசு வழங்கி வாழ்த்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!