Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் காகித ஆலை தொழிலாளர்கள் 3வது நாளாக போராட்டம்

திருச்சியில் காகித ஆலை தொழிலாளர்கள் 3வது நாளாக போராட்டம்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மொண்டிப்பட்டி தமிழ்நாடு செய்திதாள் காகித ஆலையில் கூலி உயர்வு வழங்க வலியுறுத்தி காகித நிறுவன ஒப்பந்த தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் 3-வது நாளாக பணி புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

error: Content is protected !!