Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தாயைக் கொன்று சிறுமிகளைக் கடத்திய பரோட்டா மாஸ்டர் கைது

தாயைக் கொன்று சிறுமிகளைக் கடத்திய பரோட்டா மாஸ்டர் கைது

தூத்துக்குடி சாத்தான்குளம் அருகே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த மேரி ரெஜிலாவை வெட்டிக்கொலை செய்து சிறுமிகளைக் கடத்திய பரோட்டா மாஸ்டர் ஞானபிரகாஷ் கைது செய்யப்பட்டார். சிறுமியுடனான காதலுக்கு தாய் மேரி கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், வீடு புகுந்து அவரை வெட்டிக்கொன்றுவிட்டு கணவர் மற்றும் மகனையும் வெட்டிவிட்டு சிறுமிகளை கடத்திச்சென்றார். தகவல் அறிந்த போலீசார் சிறுமிகளை பத்திரமாக மீட்ட நிலையில், தலைமறைவான ஞானபிரகாஷை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!