புகழ்பெற்ற இயக்குநர், நடிகர், திரைக் கதையாசிரியர் பாக்யராஜ் அவர்களின் மறைவால் ஆழ்ந்த துயரமடைந்தேன்.
தமிழ் திரைப்பட உலகில் தனித்துவமான முத்திரை பதித்த அவர், தனது சிறந்த படைப்புகள் மூலம் மலையாளிகளின் அன்பையும் பெற்றார். அவரது மறைவு திரைப்பட உலகிற்கும் கலாச்சாரத் துறைக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும்” -பினராயி விஜயன்
