Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி: ஜூனியர் தடகளப் போட்டிகள் அறிவிப்பு

திருச்சி: ஜூனியர் தடகளப் போட்டிகள் அறிவிப்பு

திருச்சி மாவட்ட ரயில் விளையாட்டு மன்றம் சார்பில் 19-ம் ஆண்டு ஜூனியர் தடகளப் போட்டிகள் வரும் ஜூலை 10, 11 ஆகிய தேதிகளில் அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இதில் தடகளம், கூடைப்பந்து, கைப்பந்து, கால்பந்து, கபடி உள்ளிட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இதில் பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு 9443179603 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!