Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் விஜய்க்கு பூரண கும்ப மரியாதை

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய முதலமைச்சர் விஜய் புறப்பட்டார். திறந்தவெளி வாகனத்தில் மக்களின் வரவேற்பை ஏற்றபடி செல்கிறார். பொதுமக்களும் த.வெ.க-வினரும் விஜய்க்கு உற்சாக வரவேர்பு அளித்தனர். விஜய்க்கு மக்கள் மலர் தூவி வரவேற்றனர். அப்போது விஜயும் மக்கள் மீது மலர்களைத் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய முதலமைச்சர் விஜய் வந்தார். கோவில் அருகே அமைச்சர்கள் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். கோவிலில்

திரண்டிருந்த பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

முதலமைச்சர் விஜய்க்கு கோவில் நிர்வாகம் பூரண கும்ப மரியாதை அளித்தது. விஜய் மீனாட்சி அம்மனை தரிசனம் செய்கிறார்.

error: Content is protected !!