Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஒரேநாளில் இருமுறை குறைந்த தங்கம் விலை…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் இரண்டு முறை தங்கத்தின் விலை குறைந்து விற்பனை ஆகிறது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,680 குறைந்துள்ளது. ஒரு சவரன் ரூ.1,10,120க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.13,665க்கும் விற்கப்படுகிறது. காலையில் சவரனுக்கு ரூ.1,880குறைந்தும் மாலையில் ரூ.800 குறைந்து சவரன் ரூ.1,09,320க்கு விற்பனை செய்யப்படுகிறது.

error: Content is protected !!