Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழகத்தில் 5மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

ஆந்திரா உட்பட 7 மாவட்டங்களுக்கு மிக மிக கனமழை-ரெட் அலர்ட்

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நவம்பர் 16-ஆம் தேதி மாலை மத்திய வங்கக்கடலில் புயலாக வலுப்பெறக்கூடும் எனச் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக, இன்று இரவு 7 மணி வரை செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழையும், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!