Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பாக்யராஜ் மறைவு- SP வேலுமணி நேரில் ஆறுதல்

பாக்யராஜ் மறைவு- SP வேலுமணி நேரில் ஆறுதல்


மறைந்த நடிகர் பாக்யராஜின் வீட்டிற்கு நேரில் சென்ற அதிமுக முன்னாள் அமைச்சர் SP வேலுமணி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும், அதிமுகவில் பாக்யராஜின்

உழைப்பு, கட்சிக்காக அவர் ஆற்றிய பணிகள் குறித்து நினைவு கூர்ந்தார். அப்போது, இறப்பதற்கு முன்னர் பாக்யராஜுக்கு நடந்ததை சாந்தனு வேதனையுடன் SP வேலுமணியிடம் எடுத்துரைத்தார். முன்னதாக பாக்யராஜின் போட்டோவுக்கு SP வேலுமணி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

error: Content is protected !!