Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தேவா மறைவு… மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

தேவா மறைவு... மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

இசையமைப்பாளர் தேவா காலமான நிலையில், சென்னை நுங்கம்பாக்கம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். மாரடைப்பால் தேவா காலமான நிலையில், அவரது உடல் மருத்துவமனையில் இருந்து கொண்டு வரப்பட்டது. தற்போது மு.க.ஸ்டாலின், உதயநிதி மற்றும் திமுக முக்கிய பிரமுகர்கள் தேவா உடலுக்கு மாலை அணிவிந்து அஞ்சலி செலுத்தியதோடு, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

error: Content is protected !!