Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி மருத்துவமனையில் இருந்து நோயாளி மாயம்

திருச்சியில் மாயமான நோயாளி போலீஸ் தேடி வருகின்றனர். திருச்சி லால்குடி மேட்டு தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் 51. இவர் கடந்த 18ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த 25ம் தேதி பாலகிருஷ்ணன் மருத்துவமனையில் இருந்து சென்றார் . எங்கு தேடியும் அவர் குறித்த தகவல் கிடைக்கவில்லை. இதுகுறித்து அரசு மருத்துவமனை போலீஸ் வழக்குபதிவு விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!