Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஆன்லைன் மோசடியால் பாதிக்கப்பட்ட மக்கள் 3-வது நாளாக மனு

மதுரை மேலூரில் பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாகக் கூறி ஆன்லைன் செயலி மூலம் பல கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சிறப்பு முகாம்களில், பெண்கள் உட்பட 25,000-க்கும் மேற்பட்டோர் நேற்று புகார் அளித்தனர். இன்றும் 3-வது நாளாக நூற்றுக்கணக்கானோர் திரண்டு தொடர்ந்து புகார் மனுக்களை அளித்து வருகின்றனர்.

error: Content is protected !!