Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தனி முத்திரை பதித்தவர் பேரறிஞர் அண்ணா- முதல்வர் விஜய்

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் அவர் உருவாக்கிய புதிய அத்தியாயத்தையும் மக்கள் சேவையையும் நினைவுகூர்ந்து போற்றுவதாக தமிழக CM விஜய் தனது ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ளார். “கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு” போன்ற கொள்கைகளை நெஞ்சில் ஏந்தி, சமூகநீதியும் சமத்துவமும் எங்கும் தழைத்தோங்கிடவும் தமிழின் பெருமையை காத்திடவும் இந்நாளில் உறுதியேற்போம் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

error: Content is protected !!