Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வௌ்ளத்தில் சிக்கிய செல்ல நாய்.. காப்பாற்ற முயன்ற சிறுவன் பலி

வௌ்ளத்தில் சிக்கிய செல்ல நாய்.. காப்பாற்ற முயன்ற சிறுவன் பலி


அசாம்: வெள்ளத்தில் சிக்கிய செல்ல நாயை காப்பாற்றச் சென்ற 13 வயது சிறுவன் ஹ்ரிதி உயிரிழந்த சோகம்! வளர்ப்பு நாய் வெள்ள நீரில் அடித்துச் செல்வதை பார்த்த சிறுவன் உடனே தண்ணீரில் குதித்துள்ளார். நாய் காப்பாற்றப்பட்ட நிலையில், அவர் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். வெள்ளத்தில் வாழ்விடத்தை இழந்த நிலையில் தற்போது தங்களின் ஒரே மகனையும் இழந்ததாக பெற்றோர் வேதனை தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!