Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மனமகிழ் மன்றத்தை மூடக்கோரி திருச்சி கலெக்டரிடம் மனு

மனமகிழ் மன்றத்தை மூடக்கோரி திருச்சி கலெக்டரிடம் மனு


திருச்சி, காந்தி மார்க்கெட் – தஞ்சை சாலையில் பால்பண்ணை அருகே உள்ள மனமகிழ் மன்றம் அரசு நிர்ணயித்த நேரத்தைவிட கூடுதலாக செயல்படுவதுடன், மதுபானங்களை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த மனமகிழ் மன்றத்தை மூட வலியுறுத்தி பாமக சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளிக்கப்பட்டது.

error: Content is protected !!