Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்வு

பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தியது ‘நயாரா’ பெட்ரோல் நிறுவனம்.

ஈரான் – இஸ்ரேல், அமெரிக்கா இடையே நடந்துவரும் போர் காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை ‘நயாரா’ நிறுவனம் உயர்த்தியுள்ளது.

அதன்படி, பெட்ரோல்விலை லிட்டருக்கு ரூ.5, டீசல் லிட்டர் ஒன்றுக்கு 3 ரூபாயும் உயர்த்தியுள்ளது. நாடு முழுவதும் 7000 நயாரா பெட்ரோல் பங்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!