Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பிளஸ்2 ரிசல்ட் – 8ம் தேதி வெளியாகிறது

தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் பிளஸ்2 தேர்வு நடந்தது. சுமார்  8 லட்சத்து 21 ஆயிரம் பேர் இந்த தேர்வினை  எழுதினார்கள். இந்த தேர்வு முடிவு மே 9ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் குறிப்பிட்ட  தேதிக்கு ஒரு நாள் முன்னதாக 8ம் தேதியே  தேர்வு முடிவுகளை  வெளியிட  கல்வித்துறை  நடவடிக்கை எடுத்து உள்ளது. 8ம் தேதி காலை 9.30 மணிக்கு இணையதளத்தில்  தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

error: Content is protected !!