Skip to content
Home » பிளஸ்2 … திருச்சி மாவட்டத்தில் 96.02% தேர்ச்சி

பிளஸ்2 … திருச்சி மாவட்டத்தில் 96.02% தேர்ச்சி

பிளஸ்2 ரிசல்ட் இன்று காலை வெளியானது. திருச்சி மாவட்டத்தில் +2 தேர்வு எழுதியவர்கள் எண்ணிக்கை -30,910 பேர்.ஆண்கள் – 14,390, பெண்கள் – 16520இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் எண்ணிக்கை – 29,679 பேர்கள்

ஆண்கள் தேர்ச்சி – 13,520
பெண்கள் தேர்ச்சி – 16,159,

தேர்ச்சி – ஆண்கள் – 93.95 ு

தேர்ச்சி – பெண்கள் – 97.81%

மொத்தம் தேர்ச்சி சதவீதம் – 96.02

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!