Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பிளஸ்2 துணைத்தேர்வு…. ஜூன் 19ல் தொடக்கம்

பிளஸ்2 ரிசல்ட் இன்று வெளியிடப்பட்டது.  தேர்வு எழுதிய 8லட்சத்து 3 ஆயிரத்து 385 பேரில்,  7 லட்சத்து 5ஆயிரத்து 451 பேர் தேர்ச்சி பெற்றனர். 47ஆயிரத்து 934 பேர் தேர்ச்சி பெறவில்லை.  திருச்சி மாவட்டத்தில் மட்டும் 1231 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெறவில்லை. இவர்களுக்கான  துணைத்தேர்வு வரும் ஜூன் 19ம் தேதி தொடங்குகிறது. இதற்கான கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!