Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

குஜராத்…….பட்டேல் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை

இந்தியாவின் இரும்பு மனிதர் என வர்ணிக்கப்படும் சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு இன்று 148வது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது.  அவரது பிறந்தநாள் தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று பிரதமர் மோடி குஜராத் மாநிலத்தில் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார். இதற்காக குஜராத் சென்ற பிரதமர் மோடி, ஆமதாபாத்தில்    நர்மதை ஆற்றங்கரையில் உள்ள  பட்டேல் சிலைக்கு மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து அங்கு நடந்த அணிவகுப்பு மரியாதையையும் பார்வையிட்டார்.

முன்னதாக கெவாடியாவில்  கைவினைப்பொருட்கள் கண்காட்சியையும் பிரதமர்  மோடி திறந்து வைத்து பார்வையிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!